Breaking News
Home / Tag Archives: Tnnews

Tag Archives: Tnnews

நிலத் தகராறில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

பழனியில் நிலம் தகராறு தொடர்பான விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர் நடராஜ் சுட்டதில் காயம் அடைந்த இருவரில் ஒருவரான சுப்பிரமணி உயிரிழந்தார். துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரும் …

Read More »

சிவகார்த்திகேயன் – நடிகர் தவசிக்கு நிதியுதவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு, சிவகார்த்திகேயன் நிதியுதவி செய்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தையாக முறுக்குமீசையுடன் கம்பீரமாக கருப்பன்சாமி அருள்வாக்குகூறும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகர் தவசி. இதுமட்டுமல்லாமல் ரஜினிமுருகன், சுந்தரபாண்டியன், மெர்சல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மருத்துவ செலவுக்காக அவதியுற்ற …

Read More »

உலகில் கொரோனா பாதிப்பு 5.53 கோடியை தாண்டியது..!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.53 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 55,335,839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,482,661 பேர் …

Read More »

கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது

வேலூர் மாவட்டத்தில்  வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் முகமது பாஷா, 30. இவர், வேலூர் மக்காவில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். கடந்த வாரம் முகமது பாஷாவின் மொபைல் போனில் பேசியவர், தான் வருமான வரித்துறை அதிகாரி, நீங்கள் வரி ஏய்ப்பு செய்கிறீர்கள், 1 கோடி ரூபாய் …

Read More »

கோவையில் கொரோன பாதிப்பில் இருந்து 243 மீண்டனர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 46 ஆயிரத்த 55 ஆக உயர்ந்தது.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 58 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 584 ஆக உயர்ந்தது. 243 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 44 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. தற்போது, 971 பேர் சிகிச்சையில் …

Read More »

வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

திருவள்ளூர் மாவட்டம் நேர்காணல் முடிந்தும் இனசுழற்சி முறையில் வழங்க வேண்டிய ஊராட்சி செயலாளர் பணி ஜாதி ரீதியாக மறுக்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அம்மன் கோயில் தெரு சூரகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி செயலாளர் பணி குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது வெள்ளேரித்தாங்கள் ஊராட்சி செயலாளர் வேலைக்கு …

Read More »

செங்கப்பட்டு மாவட்டத்தில் சிறைக்காவலர் வெட்டி படுகொலை

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரத்தில் இன்பரசு-29. என்பவர் வெட்டிப்படுகொலை. இவர் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாலூர் போலீசார் விசாரணை.

Read More »

ஆதரவு கிடைக்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் சீனுவாசன்,வயது 51 த/பெ கோபால்(ஆதி) No.185 ராயல் நகர்,கீழ்அணைக்கரை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவர் ,(1997 Batch) இவர் கேன்சர் காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 8.9.20, 14.45 மணியளவில் செஞ்சி காவல் நிலைய குடியிருப்பில் இறந்துவிட்டார்.இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 1. ஜோகிதா, (21) B.A. …

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

கொரோனா தொற்று உலக அளவில் 2.67- கோடியாக உயர்வு…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் …

Read More »
MyHoster