Breaking News
Home / ஒருவரிச் செய்திகள் / கோவையில் கொரோன பாதிப்பில் இருந்து 243 மீண்டனர்

கோவையில் கொரோன பாதிப்பில் இருந்து 243 மீண்டனர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 46 ஆயிரத்த 55 ஆக உயர்ந்தது.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 58 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 584 ஆக உயர்ந்தது. 243 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 44 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. தற்போது, 971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

thanks to malaimalar

About Admin

Check Also

கோவையில் பணம், மது ஆறாக ஓடும்: பா.ஜ., இப்ராஹிம் எச்சரிக்கை

கோவை:”கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பணம், மது ஆறாக ஓடும். இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,” என்று பா.ஜ., …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster