Breaking News
Home / கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பத்திர பதிவு அலுவலகத்தில் காதல் ஜோடியை தாக்கி பெண்ணை இழுத்துச்சென்ற பெற்றோர்!

பத்திர பதிவு அலுவலகத்தில் காதல் ஜோடியை தாக்கி பெண்ணை இழுத்துச்சென்ற பெற்றோர்! தொண்டாமுத்தூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அதிகாரி முன்பு காதல் ஜோடியை அடித்தும், அரிவாளால் பெண்ணின் கணவரை தாக்கியும் சினிமா பாணியில் பெண்ணை இழுத்துச் சென்ற பெண் வீட்டாரிடம் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட பகவதி குமார் (24) , ஹரிபிரியா இருவரும் மாதம்பட்டியை அடுத்த குப்பனூர் …

Read More »

புதுக்கோட்டை காவல்துறை இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று வணிகர் சங்கம் மற்றும் வருவாய் துறையினருடன் கொரோனா விழிப்புணர்வு

புதுக்கோட்டை காவல்துறை இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று வணிகர் சங்கம் மற்றும் வருவாய் துறையினருடன் கொரோனா விழிப்புணர்வு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று 05/05/2021 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இலுப்பூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.அருள்மொழி அரசு தலைமையில் கொரோனா இரண்டாம் அலைகட்ட வீச்சின் அச்சம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த வணிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இலுப்பூர் வருவாய் துறை …

Read More »

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி

திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார். …

Read More »

‘சசிகலா வசம் அ.தி.மு.க., போவதற்கு வாய்ப்பே இல்லை’: உறுதியாக சொல்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன்

சசிகலா வசம் அ.தி.மு.க., போவதற்கு வாய்ப்பே இல்லை’: உறுதியாக சொல்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.,வில் அடிமட்டத் தொண்டனும், அமைச்சராக முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். ‘கேபிள் டிவி’ ஆபரேட்டராக இருந்து, அரசு கேபிள் டிவி தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர் என, அரசியலில் பல படிகள்முன்னேறியவரும், அ.தி.மு.க., ஆட்சி நீடிப்பதற்கு முக்கிய பங்காற்றியவருமான அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:கால்நடை மருந்தகங்களில், போதுமான …

Read More »

பாரின் மாட்டுப்பாலை குடித்துதான் பெண்கள் பேரல் போல ஆகிவிட்டார்கள் – திமுக பேச்சாளர் லியோனி பேச்சால் சர்ச்சை!!

வெளிநாட்டு மாட்டுப்பாலை குடித்துதான் பெண்கள் பேரல் போல ஆகிவிட்டார்கள் – திமுக பேச்சாளர் லியோனி பேச்சால் சர்ச்சை..!! தொண்டாமுத்தூரில் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதியை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளார், கோவையில் முகாமிட்டுள்ள அவர் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதிக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் ‘ …

Read More »

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்: கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!!

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்: கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!! கோவை: அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை தமிழக தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட …

Read More »

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி! பிரச்சார பயண திட்டம் திடீர் ரத்து!

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி! பிரச்சார பயண திட்டம் திடீர் ரத்து! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு பரிசீலனை இன்று நிறைவடைந்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். …

Read More »

இல்லத்தரசிகளுக்கு திறமைக்கேற்ப மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…மக்கள் கேண்டீன் திறக்கப்படும்: கமல்ஹாசனின் வாக்குறுதிகள்!!

இல்லத்தரசிகளுக்கு திறமைக்கேற்ப மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…மக்கள் கேண்டீன் திறக்கப்படும்: கமல்ஹாசனின் வாக்குறுதிகள்!! கோவை : மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்கு பேண்டேஜ் போடுவது இல்லை எங்கள் தேர்தல் அறிக்கை. தொலைநோக்கு பார்வையுடன் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கை, ஒரு உன்னதமான அறிக்கை. நல்ல …

Read More »

எங்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு செய்கிறது: கமல் குற்றச்சாட்டு

கோவை: தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும் அனுமதி தராமலும் இடையூறு செய்துவருவதாக மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்..!! கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது உடன் சென்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழக அரசு என்னுடைய பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும், அனுமதி தராமலும் இடையூறு செய்து …

Read More »

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் ..!! அதன்பின் செய்தியாளருக்கு பேட்டி.!

கோவை தெற்கு மாவட்டத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரை மீட்டெடுக்க என கோவையில் பேட்டியளித்தார்..!!  கோவைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற உழைப்பேன் என கூறினார். நான் வெளியாள் என சொல்வது சரியல்ல, நான் தமிழன் என கூறினார். கோவையை மையாக கொண்டு பிற இடங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டம் என தெரிவித்தார். நேர்மையை மட்டும் நம்பி …

Read More »
MyHoster