Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர்

திருத்தணியில் 20 ஆண்டுக்கு பின் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

திருத்தணி சட்டசபை தொகுதிக்கு, 20 ஆண்டுகளுக்கு பின், நேற்று, தி.மு.க., வேட்பாளரை அறிவித்துள்ளது..!! திருத்தணி :- தி.மு.க., கூட்டணி சார்பில் தி.மு.க., கட்சியை சேர்ந்த, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் என்பவரை, திருத்தணி சட்டசபை தொகுதியில் வேட்பாளராக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இரு சக்கர வாகனங்கள் மூலம், நகராட்சியில் வீதி வீதியாக மகிழ்ச்சியில் ஊர்வலம் வந்தனர். காரணம், 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு …

Read More »

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்..!! திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, …

Read More »

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை..!! திருவள்ளூர் நரிக்குறவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று வழங்கினார். திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தது நரிக்குறவர் மற்றும் இருளர் காலனி உள்ளது. இந்த காலனிகளில் 18 …

Read More »

சென்னை செங்குன்றத்தில் கடத்தப்பட்ட +2 மாணவன் 4 மணிநேரத்தில் மீட்பு..!!

சென்னை செங்குன்றத்தில் கடத்தப்பட்ட +2 மாணவன் 4 மணிநேரத்தில் மீட்பு..!! சென்னை, செங்குன்றத்தில் பட்டப்பகலில் பள்ளி மாணவன் 5பேர் கும்பலால் காரில் கடத்தல். கடத்தல் கும்பலில் ஒருவனை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததில் குடும்ப தகராறு காரணமாக மாணவனை கடத்தியதாக பிடிபட்ட நபர் போலீசில் ஒப்புதல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மாரியப்பன் என்பவரது மகன் கணேசன் அங்குள்ள தனியார் பள்ளியில் +2 படித்து …

Read More »

திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி தற்கொலை கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி

கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி அடைந்த திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..!! செங்குன்றம்,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தூய தேவி (வயது 38). திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரியான இவர் தனது கணவர் பிரகாசுடன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவில் வசித்து வந்தார். …

Read More »

சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார்

திருச்சிற்றம்பலம் குறித்த சர்ச்சையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார் எவ்வளவு தடை வந்தாலும் மதங்களை மறந்து மனிதம் வளர்க்கும் சேவை தொடரும் என பேட்டி அளித்துள்ளார்..!! சென்னை புழல் அருகே உள்ள புத்தகர த்தில் யோகக்குடில் என்ற அமைப்பை ஏற்படுத்தி மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து சாதி மத இன வேறுபாடுகள் இன்றி கடவுளை கடவுள் யார் என்ற …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போட்டு கொண்டனர்..!! திருவள்ளூர்,   திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் பொன்னையா போட்டுக்கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு உத்தரவின்படி கடந்த கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து …

Read More »

32வது சாலை பாதுகாப்பு மாதம் கண்சிகிச்சை மருத்துவ முகாமினை ஆட்சியர் பொன்னையா எஸ் பி அரவிந்தன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

திருவள்ளூர்:- 32வது சாலை பாதுகாப்பு மாதம் கண்சிகிச்சை மருத்துவ முகாமினை ஆட்சியர் பொன்னையா எஸ் பி அரவிந்தன் ஆகியோர் துவக்கிவைத்தனர்..!!    திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று பத்தாம் நாள் வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனையும் சிகிச்சை அளிக்கும் முகாமும் நடைபெற்றது. இம் முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் …

Read More »

எஃகு கோட்டை போன்றது அதிமுக இயக்கம் இதனை ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது

அதிமுக இயக்கம் எஃகு கோட்டை போன்றது,  இதனை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பொன்னேரி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தெரிவித்தார்..!! திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற மொழிபோர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் …

Read More »

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்..!! வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி,  பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர்கள்  திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரக்கணக்கானோர்  திரண்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.  போலீசாரின் தடுப்பையும்மீறி பாமகவினர் திரளாக குவிந்ததால் தண்ணீர் பீய்ச்சிஅடிக்கும்வாகனம் கண்ணீர் புகை வாகனங்கள் தயார் நிலையில் …

Read More »
MyHoster