Breaking News
Home / குறுகிய செய்திகள் / ஆதரவு கிடைக்குமா?

ஆதரவு கிடைக்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் சீனுவாசன்,வயது 51 த/பெ கோபால்(ஆதி) No.185 ராயல் நகர்,கீழ்அணைக்கரை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவர் ,(1997 Batch) இவர் கேன்சர் காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 8.9.20, 14.45 மணியளவில் செஞ்சி காவல் நிலைய குடியிருப்பில் இறந்துவிட்டார்.இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 1. ஜோகிதா, (21) B.A. மூன்றாம் ஆண்டு, 2.நந்திதா (18) BCom இரண்டாம் ஆண்டு 3. அஜய்வாசன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர் தொடர்ந்து கடன் பெற்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.சொந்த ஊரில் லோன் மூலம் கட்டிய வீடு ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இவரது பிள்ளைகள் உறவினர்களின் ஆதரவின்றி உள்ளதாக தெரிய வருகிறது.

மேற்கண்ட குழந்தைகளுக்கு அரசு உதவி கிடைக்குமா? அவர்களின் உறவினர்கள் கருத்துவேறுபாடு களைந்து அந்த குழந்தைகளை ஆதரிப்பார்கள் என்று ராத்திரி ரவுனட்ஸ் நம்புகிறது.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster