Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி

பல ஆலைகள் இருந்தும் ஸ்டெர்லைட்டுக்கு மட்டும் தீர்ப்பு வாங்கியது ஏன்? – “சூழ்ச்சியை உடைக்கும்” பூவுலகின் நண்பர்கள்!

பல ஆலைகள் இருந்தும் ஸ்டெர்லைட்டுக்கு மட்டும் தீர்ப்பு வாங்கியது ஏன்? – “சூழ்ச்சியை உடைக்கும்” பூவுலகின் நண்பர்கள்! இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மிகக் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர முன்வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஆலையைத் திறக்க அனுமதி …

Read More »

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் … ஆலையை அரசே முழுமையாக கையகப்படுத்துக : திமுக கூட்டணி கட்சிகள்!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் … ஆலையை அரசே முழுமையாக கையகப்படுத்துக : திமுக கூட்டணி கட்சிகள்!! ..சென்னை : ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை ஏற்று நடத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா …

Read More »

#BREAKING: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் – பெரும்பாலான கட்சியினர் கருத்து!!

#BREAKING: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் – பெரும்பாலான கட்சியினர் கருத்து!! ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றுள்ளனர். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் …

Read More »

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக் கூடாது என …

Read More »

மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம்

மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம் புது தில்லி: மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்வதாக என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் …

Read More »

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது – எல்.முருகன் பேட்டி

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது -என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்..!! தூத்துக்குடி, இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ”நாளை மறுநாள் (மார்ச் 7) நாகர்கோவிலில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நாகர்கோவில் செல்கிறேன். தமிழகம் …

Read More »

3-வது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல் – சரத்குமார் அறிவிப்பு..!

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது என சரத்குமார் அறிவித்துள்ளார்..!! தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. …

Read More »

சரத்குமார் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்: ராதிகா

சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் ஆணையிட்டால் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று அக்கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலர் நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்..!! தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் தவிர வேறு யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் …

Read More »

நாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

நாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ராகுல் காந்தி..!! நாம் இருவர் நமக்கிருவர் என்ற கொள்கையோடு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இரண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே உதவியாக இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் ஏற்கெனவே …

Read More »

இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..!! தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல், வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் தூத்துக்குடி குரூஸ் …

Read More »
MyHoster