Breaking News
Home / தென் மாவட்டங்கள் / விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர்

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி! வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். ஏனோ திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மென்பொருள் பொறியாளரான தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெறுகிறார் வித்யா. இரண்டு …

Read More »

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து! விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியூர் கிராமத்தில், ராதா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நடந்த வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் ஆதி லட்சுமி, செந்தில், சுந்தரபாண்டியன், முத்துமாரி ஆகியோர் பட்டாசினுள் மருந்து செலுத்தி வந்தனர். …

Read More »

ஜெயலலிதா மம்மி.. மோடி டாடியா?… சர்ச்சையில் சிக்கிய தயாநிதிமாறன்..!!

ஜெயலலிதா மம்மி.. மோடி டாடியா?… சர்ச்சையில் சிக்கிய தயாநிதிமாறன்..!! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் அனைத்தும் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களை கவரும் விதமாக புதிது புதிதான அறிவிப்புகளை வெளியிட்டு வாக்கு சேகரித்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி …

Read More »

தமிழகம் வெற்றிநடை போடல… நொண்டுகிறது என்னை மாதிரி.. கமல் கிண்டல்

தமிழகம் வெற்றிநடை போடல… நொண்டுகிறது என்னை மாதிரி.. கமல் கிண்டல்..!! கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் பறந்து பறந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அதிமுக, திமுக மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். மேலும், மத்திய அரசையும் சாடிவருகிறார். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை காமராஜர் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் …

Read More »

வராத மழைக்கு வானிலை கூறுவதும் திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்- விந்தியா

வராத மழைக்கு வானிலை கூறுவதும் திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்- விந்தியா..!! இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார். ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- வெற்றிநடை போடும் தமிழகம் …

Read More »

அதிர்ச்சி! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சசிகலாவுக்கு ஆதரவு!

அதிர்ச்சி! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., சசிகலாவுக்கு ஆதரவு..!! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பல மாவட்டங்களில் அதிமுக தலைவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. பல அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாதது தொண்டர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் டிடிவி தினகரனைச் சந்தித்து அ.ம.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். அப்படி அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜ …

Read More »

சாத்தூர் பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு – பலர் கவலைக்கிடம்

சாத்தூர் பட்டாசு விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு – பலர் கவலைக்கிடம்..!! சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெந்திமாலா என்ற பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு …

Read More »

பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி உறுதி: மாநிலத் தலைவர் முருகன் பேச்சு

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் L.முருகன் பேசினார்..!! விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு விருதுநகர் அருகே உள்ள சூலக்கரைமேட்டில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முன் னிலை வகித்தார். முன்னதாக, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் தமிழக பாஜக …

Read More »

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்! விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும், அதில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதும் கவலையளிக்கிறது. பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததே விபத்துகளுக்குக் காரணம். பட்டாசு ஆலைகளில் அனைத்துப் பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக …

Read More »

சாத்தூர் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

சாத்தூர் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு..!!    சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விதியை மீறி அதிக பணியாட்களைப் பயன்படுத்தியதே விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் பட்டாசு …

Read More »
MyHoster