நீண்ட இழுபறிக்கு பின்னர் முதல்வர் வேட்பாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்..? என்று நீண்ட காலமாக விவாதங்கள் நடந்த நிலையில், கடந்த மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே கூறியதன்படி, இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் மற்றும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் …
Read More »வழிகாட்டுதல் குழுவில் யார்…? யார்…? இன்று வெளியாகிறது அறிவிப்பு.
அதிமுக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் முன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு …
Read More »பூகம்பம் கூட ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது !!
பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை ஓட்டேரி பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், அதிமுகவின் செயற்குழுவில் அரசு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கடைபிடித்து தான் கூட்டத்தை நடத்தினோம், ஆனால் திமுக தலைவர் …
Read More »எம்.எல்.ஏக்கள் வரும் 6 ஆம் தேதி சென்னைக்கு வர கட்சி தலைமை உத்தரவு !!
அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6 ஆம் தேதி சென்னைக்கு வர அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங் களே இருக்கிறது. சசிகலாவும் சிறையில் இருந்து வெளிவர இருப்பதால், அ.தி. மு.க.வில் இப்போதே முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? …
Read More »ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறாதது ஏன்?
சென்னை மாநகராட்சியின் அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெறாத விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியானது. மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து …
Read More »அதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது..
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான சிக்கல் உருவாகியுள்ள நிலையில், கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை ஒன்பதே முக்கால் மணிக்கு தொடங்கும் செயற்குழுவில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் …
Read More »திமுகவில் உறுப்பினர் அட்டை ; குளறுபடியான ஆன்லைன் சேர்க்கை..
முறைப்படுத்தாத இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையால், பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தவோ, குழப்பத்தை ஏற்படுத்தவோ வழி வகுக்கும் முடியும். திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், மொபைல் எண் ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. திமுகவில் “எல்லோரும் நம்முடன்” என்ற திட்டத்தின் மூலம், இணையதளம் வாயிலாக ( ஆன்லைன்) உறுப்பினர் சேர்க்கையை கடந்த 15ம் தேதி முப்பெரும் விழா அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலத்தில் …
Read More »அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திமுகவில் இணைந்தாரா ?
அமெரிக்க அதிபர் திமுகவில் இணைந்த்தாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இன்றைய அரசியல் களத்தில் சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளன. மக்கள் நேரடியாக பங்குபெற்று விவாதிக்ககூடிய தளமாக இருப்பதாலே இந்த முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதனாலே அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன. வெர்ச்சுவல் உலகமான இதில் ஒருநாளைக்கு அதிக நேரத்தை இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் செலவழிக்கின்றனர். வெட்டி அறட்டைகள் …
Read More »கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை, சுவாரசியம் மட்டுமே ;அமைச்சர் ஜெயக்குமார் ..
அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை ரசமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நேற்று அக்கட்சியின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒன்றரை மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் …
Read More »முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்!
3 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக, திமுக காங்கிரஸ், ஐ யு எம் எல் என அனைத்துக்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது. கவன ஈர்ப்பில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் …
Read More »
Rathiri Rounds Never Stop