Breaking News
Home / 2021 / November (page 8)

Monthly Archives: November 2021

சாலையில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற மக்கள்: வைரல் வீடியோ

கலிபோர்னியா: அமெரிக்காவில், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் சாலையில் பறந்து செல்ல, அதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை அள்ளத் துவங்கினர். …

Read More »

கோவையில் சர்வதேச தரத்தில் செம்மொழிப் பூங்கா! கருணாநிதி அறிவிப்பை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?

கோவை : கோவையில், 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. கோவை மத்திய சிறை, நகரின் மையப்பகுதியில், 165.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் சிறை வளாகம் மட்டும் 72.3 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 92.3 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் உள்ளன. பயன்பாடற்ற பல கட்டடங்களும், காலி இடங்களும் உள்ளன. …

Read More »

அரசு டாக்டர் இறந்தால் ரூ.1 கோடி ‘கார்பஸ் பண்ட்’ உருவாக்க அரசு முடிவு

சென்னை–பணியின் போது உயிர் இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்யும், நிதி மூலதனத்தை உருவாக்க தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசு டாக்டர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணியின் போது உயிர்இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதி அளிக்கும் வகையில், ‘கார்பஸ் பண்ட்’ எனப்படும், நிதி மூலதன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, …

Read More »

தமிழகத்தில் 500 பேர் டெங்குவால் பாதிப்பு: கட்டுப்படுத்த தீவிரம்!

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்துதான் இந்த வகை கொசுகள் உற்பத்தியாகிறது. …

Read More »

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

பாலக்காடு : ”ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,” என மத்திய அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே சில தினங்களுக்கு முன் எலப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் சஞ்ஜித் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது வீட்டிற்கு, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் முரளிதரன் வந்தார். சஞ்ஜித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள …

Read More »

‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க சாத்தியமில்லை’; நிதி அமைச்சர் தியாகராஜன்

சென்னை : ‘பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது சாத்தியமில்லை’ என்று தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.     அவரது அறிக்கை: மத்திய அரசு நவம்பர், 3 முதல், பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் வரியை குறைத்துள்ளது. மத்திய அரசின் வரி குறைப்பாலும், பெட்ரோலின் விலை அடிப்படையில், தமிழகத்தில் வரி …

Read More »

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி : தமிழக அரசு

சென்னை: பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.     கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.     அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், …

Read More »

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அறிவித்தார் மோடி; விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் வேண்டுகோள்

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் இதனை அவர் தெரிவித்தார். உ .பி.,யின் மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பேசியதாவது: அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி …

Read More »

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ சட்டசபை அரங்கில் பிரியாணி விருந்து?

சட்டசபை அரங்கில் பிரியாணி விருந்து? சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் சட்டசபை வளாகத்தில், நெருக்கமான இருக்கைகள் இருப்பதால், கொரோனா காலத்தில் அதை பயன்படுத்துவதை தவிர்த்தனர். கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தினர். தலைமை செயலகத்தில் இருக்கும் அரங்கிற்கு சமீப காலமாக யாருமே செல்லாமல் இருக்கின்றனர். சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நாட்களில், அந்த அரங்கு பராமரிப்பு பணிகள் தவிர, மற்ற நேரங்களில் பூட்டி வைத்தே பாதுகாக்கப்படும். இந்நிலையில், நெல்லை …

Read More »

” ஆணவம் அடிபணிந்தது “- ராகுல்; ” அறப்போராட்டத்திற்கு வெற்றி “- ஸ்டாலின்

புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது அறப்பபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவ.,19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால …

Read More »
MyHoster