Breaking News
Home / டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் 500 பேர் டெங்குவால் பாதிப்பு: கட்டுப்படுத்த தீவிரம்!

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்துதான் இந்த வகை கொசுகள் உற்பத்தியாகிறது. …

Read More »
MyHoster