Breaking News
Home / 2021 / November

Monthly Archives: November 2021

ராஜவம்சம் – கூட்டுக்குடும்பம்

வீரத்தை போன்ற சண்டை…ஹீரோவை மாப்பிள்ளையாக்க துடிக்கும் குடும்பம்… என்னடா பீசா வருவான் என்று பார்த்தா மாசா வரான்… என் மேல பாசத்தை காட்டுவீங்களா இல்லையோ பகையை காமிக்காதீங்க… வம்சத்தை முறிக்கும்… கண்ணா என்னதான் நடக்குது… என்னடா கண்ணா என்ன நடக்குது… பழைய கதையை டெக்னாலஜி உடன் இணைக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர்…இது வீடு இல்ல பழைய ஹவுஸ்… தனியா வாழ்ந்த நான் இங்க வந்து கூட்டுக் குடும்பத்தை பார்த்து புரிஞ்சுக்கிட்டு …

Read More »

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர்

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர் கலவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மழை சேதங்களை தடுக்க அமைச்சர் மற்றும்மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கலவை பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கலெக்டர் பாஸ்கர …

Read More »

வறுமை பட்டியல் வெளியீடு: பீஹார் மாநிலம் முதலிடம்

புதுடில்லி :’பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டின் மிக ஏழ்மையான மாநிலங்கள்’ என, நிடி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.       சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் …

Read More »

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ள நாடாக திகழ்கிறோம். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.பல பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசிலமைப்பு உதவியது. சுதந்திரத்திற்கு பிறகும் பல ஆண்டுகாலமாக …

Read More »

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப் படும் என, தகவல் வெளியானது. ஆனால், நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலே நேரம் கடந்துள்ளது. உட்கட்சி தேர்தல் விவாதத்தின்போது, பன்னீர்செல்வம் ஆதரவாளரான கட்சி அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகர், கட்சி விதிகளை எடுத்துரைத்து, அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் …

Read More »

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம். .மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் ஏதாவது ஒரு வழக்குப் போட்டு …

Read More »

இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தமிழகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால், உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது. நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் …

Read More »

டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ல் சர்வதேச விமானபோக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய விமான …

Read More »

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதுவகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளையும் …

Read More »

‛‛பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க”; போலீசில் புகார் அளித்த 1ம் வகுப்பு மாணவன்

கர்னூல்: ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட நிகழ்வு வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவ.,25) அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது பென்சிலை …

Read More »
MyHoster