Breaking News
Home / Tag Archives: #veloor

Tag Archives: #veloor

17 ஏரிகள் முழுமையாக நிரம்பின ; வேலூர் மாவட்டம்..

நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின. வேலூர்: நிவர் புயலின் தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பகல் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து அன்றிரவு புயல் கரையை கடக்கும்போது 10.30 மணி அளவில் பலத்த மழையாக உருவெடுத்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. காலை …

Read More »

வேலூரில் துரைமுருகன் பேட்டி !!

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தி.மு.க.வில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார். வேலூர், வேலூர் சேண்பாக்கத்தில் ஆன்லைன் மூலம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்துகொண்டு உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று காலகட்டத்திலும் தி.மு.க.வினர் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த …

Read More »

வேலூரில் சாலை மறியல் …

உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   வேலூர்: உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அண்ணாசாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ராகுல்காந்தி, …

Read More »

வேலூர் கோட்டைக்கு சோதனைக்கு பின்னரே பக்தர்களுக்கு அனுமதி !!!

வேலூர் கோட்டைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேலூர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இமாம்அலி என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி பெங்களூருவில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். அவரது நினைவு நாளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வழிபாட்டு தலங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் கோட்டை நுழைவு …

Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்காவிட்டால் போராட்டம்; வேலூர் மாவட்டம் ..

கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று கலெக்டரிடம் மனு அளித்த பின் கதிர்ஆனந்த் எம்.பி. தெரிவித்தார். வேலூர், வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர்ஆனந்த் கலெக்டர் சண்முகசுந்தரத்தை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தங்குதடையின்றி தண்ணீர் செல்ல முடியாத …

Read More »

மாணவியிடம் அத்துமீற முயன்ற, அரசு கல்லுாரி பேராசிரியரை, போலீசார் கைது !! -வேலூர் மாவட்டம் ..

வேலுார்:மாணவியிடம் அத்துமீற முயன்ற, அரசு கல்லுாரி பேராசிரியரை, போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், அரசினர் திருமகள் ஆலை கல்லுாரி உள்ளது. இங்கு, ஆங்கில துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ், 38.திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் கூட்டாந்துாரைச் சேர்ந்த இவர், கல்லுாரி அருகே, காந்தி நகரில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அதே கல்லுாரியில் படிக்கும், 18 வயது மாணவியை, நேற்று முன்தினம் மாலை, பாடம் குறித்து பேச …

Read More »

வேலூரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் சர்ச்சை; ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு ..

  தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி …

Read More »

வேலூரில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக 300 போலீசார் சென்றனர்…

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். வேலூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் …

Read More »

புதிய கல்வி கொள்கை ; மகளிர் அணி பிரசாரம் -வேலூர் மாவட்டம் ..

வேலூர்: ”தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை குறித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில் திண்ணை பிரசாரம் நடத்தப்படும்,” என, பா.ஜ., மகளிரணி மாநில தலைவி மீனாட்சி கூறினார். வேலூரில், பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அவர், முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின், 70வது பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் மகளிரணி சார்பில், 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், …

Read More »

“150 ஆம்புலன்ஸ் வாங்கப்படும்’ -வேலூர் மாவட்டம் ..

வேலூர்: ”நோயாளிகளை அழைத்துச் செல்ல புதிதாக, 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்,” என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ராதா கிருஷ்ணன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், தமிழகத்தில்தான் அதிகளவில், 30.88 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, இறப்பு சதவீதம், 1:4 ஆக உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிகம் …

Read More »
MyHoster