Breaking News
Home / செய்திகள் / வேலூரில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக 300 போலீசார் சென்றனர்…

வேலூரில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக 300 போலீசார் சென்றனர்…

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 300 பேர் நேற்று காலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து வேன், பஸ்களில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணி முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் வேலூர் திரும்பி வருவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thanks to : dianthandhi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster