பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்துகின்றனர். அமித் ஷாவின் சென்னை வருகையின் போது அதிமுகவினர் கொடுத்த உற்சாக வரவேற்பு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. ஜெயலலிதா உயிரோடிருந்தவரை மோடியா, லேடியா என கெத்து காட்டிக்கொண்டிருந்த நிலையில் அவர் மறைந்த பின் நிலைமை சட்டென இப்படி மாறியது அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல கட்சி சாராதவர்களிடத்திலும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் …
Read More »பாஜக வந்தா நாங்க வரல..
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் கலந்து கொண்டால் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய குழு கூறியுள்ளது. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் செய்தி சேனல் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஊடக கண்காணிப்புக் குழு வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்குழு இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. திமுக மற்றும் அதன் அனைத்து கூட்டணி கட்சிகளையும் …
Read More »பாஜகவிற்கு, தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் !!
மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்த பாஜகவிற்கு, தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளித்துள்ளது. பாஜக கட்சியின் வேல் யாத்திரை வரும் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி அடுத்த மாதம் 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல்கள் உள்ளதால் அனுமதி தர முடியாது …
Read More »பைக் ஓட்டும் பாஜக பெண்கள், எதற்காக தெரியுமா..?
வரும் 6ஆம் தேதி வேல் யாத்திரை என அரசியல் ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ள பாஜக, அதற்காக தன்னை பல்வேறு விதத்தில் ஆயத்தப்படுத்தி வருகிறது… பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6 ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் வழியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கணுவாய் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜான்சி ராணி வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் 2 …
Read More »பாஜகவில் இணைந்தார் பிக்பாஸ் பிரபலம் !!
கர்நாடக இசை கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். கர்நாடக இசை கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக நடிகர்களை கட்சியில் இணைத்து தனது பலத்தைக் காட்டி வருகிறது. அந்த வகையில் நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். …
Read More »ரஜினியுடன் கூட்டணி? அமித்ஷா சிறப்பு பேட்டி..
பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா உடன் நியூஸ்18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய நேர்காணலில் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை பலப்படுத்த முயன்று வருகின்றன. தமிழகத்தில் பாஜக தனது பலத்தை கூட்ட நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். …
Read More »சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி கொள்ளையடித்த பாஜகவினர் !!
சென்னையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி, பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடையை …
Read More »பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ?
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, அடுத்த சில தினங்களின் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன நடிகை குஷ்பூ தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்ததும் பல்வேறு கணவுகளுடன் திமுகவில் இணைந்தார். கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது அவருடைய அன்புக்கு உரியவராக வலம் வந்த நடிகை குஷ்பு, திமுகவின் முக்கிய மேடைகளில் முன்னணி வரிசையில் இடம்பிடித்தார். ஆனால், ஸ்டாலின் தரப்பு குஷ்பூ மீது அதிருப்தியில் இருந்தது. அவருக்கு …
Read More »நமீதா உறுதி ; தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி ..
தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட நமீதா, கடந்த ஆண்டு இறுதியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பாக ஐஸ் ஹவுஸ் …
Read More »பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் கட்சியான சிவசேனாவுக்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து மும்பை திரும்பிய கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு Y+ பாதுகாப்பு வழங்கியது. இதனால் கங்கனாவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக கூறி சிவசேனா அதிருப்தி தெரிவித்தது. இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத விஷயமாக நடிகர் …
Read More »
Rathiri Rounds Never Stop