திண்டுக்கல்லில், தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- திண்டுக்கல், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). அதே பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர், தி.மு.க. நகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். …
Read More »கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் !! -திண்டுக்கல் மாவட்டம் ..
குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டையில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள், குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆத்தூரில் இருந்து குடகனாற்றில் சில நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் வருவதால் மேலும் சில நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் …
Read More »கருகிய பயிர்களுடன் நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு !! -திண்டுக்கல் மாவட்டம் ..
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் வந்து நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு கொடுத்தனர். திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா நாகையகோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கருகிய நிலக்கடலை, மக்காசோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் மழையின்றி கருகிய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு, மனு கொடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாகையகோட்டை பகுதியில் மானாவாரியாக நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், உளுந்து ஆகியவற்றை பயிரிட்டோம். ஆனால், …
Read More »தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை சாவு !!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தன. வடமதுரை, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (22). இந்த தம்பதிக்கு தர்ஷனா என்ற 1½ வயது குழந்தையும், 2½ மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த …
Read More »வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு தற்கொலை மிரட்டல் !! தடுக்க சென்ற பெண் ஏட்டுக்கு வெட்டு !!
வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளியூரில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் அவர் வேலை பார்த்தபோது, அதே …
Read More »ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை சூறையாடிய ஒற்றை யானை வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினர் தவிப்பு !!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக 5 யானைகள் வனப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை நீர் தேக்கத்தில் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பகுதியில் பெண் யானைக்கு குட்டி யானை பிறந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது, இதனால் ஆத்திரமடைந்த பெண் யானை ஆக்ரோஷமாக வனபகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் …
Read More »தொடர் மழை பொழிந்தாலும் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து இல்லை விவசாயிகள் கவலை …
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீரின் முக்கிய ஆதாரமாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை விளங்கிவருகிறது, ஆண்டுதோறும் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையால் இந்த அணை நிரம்பி ஒட்டன்சத்திரம் விருப்பாட்சியில் உள்ள தாழையூத்து அருவியின் மூலம் தாசரி பட்டி முத்து பூ பாலசமுத்திரம்,விருப்பாச்சி பெருமாள் குளம், தங்கசியம்மபட்டி சடையன்குளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராம சமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ,ஆகிய பகுதியில் உள்ள 6 …
Read More »குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி !!!
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக 5 யானைகள் வனப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை நீர் தேக்கத்தில் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பகுதியில் பெண் யானைக்கு குட்டி யானை பிறந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது, இதனால் ஆத்திரமடைந்த பெண் யானை ஆக்ரோஷமாக வனபகுதியில் உள்ள குடியிருப்பு …
Read More »செல்போன் வாங்கித் தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை !!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காந்திநகர், சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் பழநி சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவருடைய மகள் வித்யா (17) நேற்று காலை செல்போன் வாங்கித் தராததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமி வித்யா தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வந்து பெற்றோர்கள் பார்த்த போது சிறுமி தூக்கிலிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி …
Read More »அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !! -திண்டுக்கல் மாவட்டம் ..
ஊரடங்கு காலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து …
Read More »
Rathiri Rounds Never Stop