Breaking News
Home / அரசியல் / மாவீரன் ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

மாவீரன் ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

 

ராணிப்பேட்டை மாவட்டம் நல்லூர் பசமைதாயகம் சார்பில் மாவீரன் ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றதையொட்டி நல்லுர் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இளைஞர்அணி சார்பாக அன்னதானம் மிக விமர்சையாக நடைபெற்றது. அதில் மாவட்டசெயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட தலைவர் ஆறுமுகம் முதலியார் பா.ம.க வினர் கலந்துகொன்டனர்.

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster