Breaking News
Home / Tag Archives: #News

Tag Archives: #News

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் – ராத்திரி ரவுண்ட்ஸ்

பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்  

Read More »

செங்கப்பட்டு மாவட்டத்தில் சிறைக்காவலர் வெட்டி படுகொலை

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரத்தில் இன்பரசு-29. என்பவர் வெட்டிப்படுகொலை. இவர் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாலூர் போலீசார் விசாரணை.

Read More »

ஆதரவு கிடைக்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் சீனுவாசன்,வயது 51 த/பெ கோபால்(ஆதி) No.185 ராயல் நகர்,கீழ்அணைக்கரை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவர் ,(1997 Batch) இவர் கேன்சர் காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 8.9.20, 14.45 மணியளவில் செஞ்சி காவல் நிலைய குடியிருப்பில் இறந்துவிட்டார்.இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 1. ஜோகிதா, (21) B.A. …

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

கொரோனா தொற்று உலக அளவில் 2.67- கோடியாக உயர்வு…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் …

Read More »

40 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்: சென்னையில் 1,479 பேருக்கு தொற்று..!

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,479 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 1,982 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 74.89 சதவீதத் தொற்று சென்னையில் (1,479) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 40,698-ல் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக …

Read More »

ஐபிஎல்-இல் இனவெறியா?

அவர் சமீபத்தில் தான் “காலு” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என தெரிந்து கொண்டதாகவும், அதை சொல்லித் தான் தன்னை சன்ரைசர்ஸ் அணியில் தான் ஆடிய போது அழைத்தார்கள் எனவும் கூறி கோபம் அடைந்துள்ளார். ஹிந்தியில் காலு என்றால் கருப்பர் என பொருள். தன்னை இன ரீதியாக பேசி இருக்கிறார்கள் என தற்போது அவர் அறிந்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் டேரன் சமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக …

Read More »

ஸ்பெயின், இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில் இந்தியா..!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்க நிலையில் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயினை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,45,670 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,41,310 …

Read More »

தமிழகத்தில் பேருந்து சேவை எப்போது தொடங்கும்..!

நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் இங்கு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து வரும் …

Read More »

வேலூரில் நாட்டுப்புறக் கலைஞர்கள்..!

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் 96 போரையும் திருமணமண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். ஊரடங்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மாதம் ரூ.10,000 நிவாரணம் தர நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More »
MyHoster