Breaking News
Home / Tag Archives: tamilnadu

Tag Archives: tamilnadu

புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான …

Read More »

இன்றைய கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று புதிதாக 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 020 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் …

Read More »

இன்றைய கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று புதிதாக 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,398 பேர் சிகிச்சைக்கு …

Read More »

இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று !!

தமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 133 பேர் …

Read More »

இன்றைய கொரோனா பாதிப்பு !!

மாநிலம் முழுவதும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,568-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 2173 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 1688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து …

Read More »

இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 66,244 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 1,09,82,766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 7,63,282 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து …

Read More »

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. அது போல் சென்னையிலும் விட்டுவிட்டு மழை …

Read More »

ஜனவரியில் கொரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு !!

ஐரோப்பியா நாடுகளைப் போல கொரோனா இரண்டாவது அலை ஜனவரி மாதத்தில் தாக்கக் கூடும் என்று மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. …

Read More »

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்பபட்டுள்ளது. மேலும் 2347 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.   Thanks to : news 18

Read More »

இன்று புதிதாக 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,18,129 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். …

Read More »
MyHoster