
செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள்! பெருகும் மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையுமில்லை! ‘குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு’ என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற @CMOTamilNadu முயற்சிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Rathiri Rounds Never Stop