

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திவ்யபாரதி என்பவர் கொரோன வைரஸ் ஆரம்பித்த காலத்தில் இருந்து தினமும் கபாசுர குடிநீர் வழங்கிவருகிறார்.
தினமும் 150 முதல் 200 பேருக்கும் மேல் வழங்கி வருகிறார். இன்று துப்பரவு தொழிலாளர்களுக்கு காலை 5 மணியிலிருந்து, பின்னர் கடைவீதி,தினசரி சந்தை,நகராட்சி அலுவலகங்கள், துப்பரவு ஆய்வாளர்கள், பாதசாரிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கினார்.
Rathiri Rounds Never Stop