Breaking News
Home / Tag Archives: #dmk

Tag Archives: #dmk

மு.க.அழகிரிக்கு பாஜக அழைப்பா?

முக அழகிரிக்கு எல்.முருகன் விடுத்துள்ள அழைப்புதான் இன்றைய தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முக அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.. ஆனால் நான் கருணாநிதியின் மகன், பாஜகவுக்கு எல்லாம் செல்ல முடியாது என அழகிரி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அழகிரி ஒரு தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் கசிந்து …

Read More »

உ.பி சிறுமிக்கு நீதிகேட்டு இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி… ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்….

உ.பி,.யில், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு இன்று மாலை கவர்னர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி சார்பில் பேரணி நடக்கிறது. பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், உ.பி.,யில் ஹத்ரஸில் ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த மனித மிருகங்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். …

Read More »

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை வடக்கில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் …

Read More »

28 வயது பெண்ணும் 70 வயது தாத்தாவும்..அய்யோ என்ன செய்திருகாங்க பாருங்களேன்!

எனக்கு 70 – என் பொண்டாட்டிக்கு 28..! என்கிற கதையாக ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை தி.மு.கவில் தற்போது ஹீரோவாக பார்க்கப்படுகிறார் 70 வயது தாத்தா. ஏன்னா அவர் 28 வயதுள்ள அழகியை கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மூன்று வருடங்களாக காதலித்து, அதன் பின்னர் நடந்த கல்யாணமாம். சரி வாங்க அந்த தாத்தா மாப்பிள்ளை யார் என்று பார்ப்போம். திருவண்ணாமலையில் சாவல் பூண்டியைச் சேர்ந்தவர் மா.சுந்தரேசன். 70 …

Read More »

மு.க.அழகிரிக்கு அதிகரிக்கும் ஆதரவும், தி.மு.க-வில் உருவாகும் குழப்பங்பகளும்

தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞரின் மூத்த மகனும் மதுரை மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியின் முந்தைய செல்வாக்கை அறிவோம். கலைஞரின் மறைவுக்குப் பின்னர் பெருத்த சலசலப்பைக் கட்சியில் ஏற்படுத்தி அப்படியே அமைதியாகிப்போனார். இப்போது மீண்டும் ஒரு பெருத்த பரப்ரப்பாக, கோவையில் அவரை மீண்டும் வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களின் பின்னணியில் அவருக்கான தனித்த வலிமை என்ன என்பதை அறிய “ராத்திரி ரவுண்ட்ஸ்” இதழில் செய்தியாளர்கள் மூலம் ஒரு கணிப்பை மேற்கொண்டோம். கருத்து கணிப்பு …

Read More »

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்

திமுக தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …

Read More »

கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் -ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு திணறி வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகக் கூறியிருக்கிறார். கொரோனா தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார். “கடந்த இரண்டரை மாதங்களாக கொரோனா …

Read More »

குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு – மு.க.ஸ்டாலின்

செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள்! பெருகும் மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையுமில்லை! ‘குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு’ என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற @CMOTamilNadu முயற்சிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.    

Read More »

DMK – MLA , MPக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்

பாதிக்கப்படும் தொண்டர்களை அடக்குமுறையில் இருந்து பாதுகாக்க வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் – திமுக திமுக தோழர்கள் , தகவல்தொழில்நுட்ப நிர்வாகிகளை பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா ? – திமுக அரசின் அநீதியை தட்டிக் கேட்க & அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட குழு அமைப்பு – திமுக முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த MLA , MPக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

Read More »

திமுக அமைப்புச்செயலாளர் ஆ.எஸ் பாரதி கைது!

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். சென்னை,திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  ஆர்.எஸ் பாரதி பேசியது  சர்ச்சையை கிளப்பியது. ஆதித்தமிழர் …

Read More »
MyHoster