தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4343 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் பேருக்கு 2027 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது,
இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thanks To : news 18
Rathiri Rounds Never Stop