Breaking News
Home / Tag Archives: #corona effcet

Tag Archives: #corona effcet

4 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் -தமிழகத்தில் இன்று கொரோனா !!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4343 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.   சென்னையிலும் பேருக்கு 2027 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது,   இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   Thanks To : news …

Read More »

தமிழகத்தில் இன்றும் கொரோன புதிய உச்சம்..!

இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1438 இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -28694 சிகிச்சையில் உள்ளவர்கள் :12,132 இன்று உயிரிழப்பு -12 இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை – 232 இன்று குணமடைந்தவர்கள் – 861 இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -15,762

Read More »

கொரோனா இந்தியாவுக்கு 9-வது இடம்

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1.6 லட்சத்தைத் தாண்டியது,  கொடிய வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாவது நாடாக திகழ்கிறது, அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்று மாநில அரசுகள் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன . கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் …

Read More »
MyHoster