சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதே சமயம் …
Read More »Monthly Archives: November 2021
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் …
Read More »கோவை அரசு விழாவில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசை; பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் இடம்
கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரை மேடைக்கு அழைத்து இருக்கை வழங்கினர். கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இது அரசு விழா என்பதால் அரசியல் …
Read More »குண்டும் குழியுமான சாலையை சரி செய்யக்கோரி ‘சிரிப்பு போராட்டம்’
போபால்: போபாலில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் 2 ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டு குழியுமாக மாறியதை அடுத்து, சாலையை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் நடத்தி வினோதமான முறையில் ‘சிரிப்பு போராட்டம்’ நடத்தினர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அரவிந்த் நகர் பகுதியில் 200 மீட்டர் நீள சாலை, மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மாநில அரசு சார்பில் 3 கோடி …
Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: ‛‛ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (நவ.,22) கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று (நவ.,22ம் தேதி) ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், …
Read More »தகிக்குது தக்காளி – கிலோ ரூ.180; சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி ‘எஸ்கேப்’
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, காய்கறி வரத்து குறைந்து, 3,000 டன் காய்கறிகள் மட்டுமே …
Read More »கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டமிடுங்கள்; மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை
சென்னை: பழமை வாய்ந்த பரங்கிமலை காசி விஸ்நாதர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள், ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, பரங்கிமலையில் காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புராணப் பெருமை பெற்றது. இக்கோவிலில் மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாகவும், அவரின் இடபாகத்தில் விசாலாட்சி நின்ற …
Read More »சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று (நவ.,22) பதவியேற்றார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உடன், மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் …
Read More »இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 8,488 ஆனது; 538 நாளில் மிகக்குறைவு
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,488 ஆக குறைந்தது. இது கடந்த 538 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும். இந்தியாவில் நேற்றைய (நவ.,21) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.31 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.34 சதவீதம் …
Read More »எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கில் 2 பேர் கைது: உதவிய 2 சிறுவர்களிடமும் விசாரணை
திருச்சி: திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கு துணையாக இருந்த 2 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் 56. இவருடைய சொந்த ஊர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா …
Read More »
Rathiri Rounds Never Stop