சென்னை: ‛‛ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (நவ.,22) கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று (நவ.,22ம் தேதி) ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலுார், …
Read More »ஈரோடு அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதல்: 5 பேர் பரிதாப பலி
ஈரோடு: ஈரோடு அருகே இன்று (நவ.,18) மதியம் ஆம்னி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் வேனில் வந்த 8 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் இன்று காலை ஆம்னி வாடகைக் காரில் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் …
Read More »தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா!
தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா! தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா! கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தொழிலதிபர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடி தமிழக அரசின் …
Read More »காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகப் பதாகை: வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை
காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகப் பதாகை: வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பழையகோட்டை ஊராட்சியில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர் வெற்றி பெற்றதாக, பழையகோட்டை அதிமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில், …
Read More »மண் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு; ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை
மண் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு; ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை முறைகேடாக மண் திருடி கடத்தும் நபரிடம் இருந்து லஞ்சமாக சொகுசு கார் வாங்கிய புகாரில் முன்னாள் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரும், தற்போது ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளராக உள்ள முருகேசன் உட்பட 19 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் …
Read More »ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் தொற்றுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட வருகின்றனர். அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் கரோனா பரிசோதனை …
Read More »சீட் கிடைக்காததால் அதிருப்தி… சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலாம்..!!
பெருந்துறையில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படாததால், அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்..!! ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறை சட்டசபை தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் தோப்பு வெங்கடாசலம். கடந்த 2011-16 காலகட்டத்தில் அதிமுகவின் பவுர்புல்லான அமைச்சர்களில் ஒருவராக வலம்வந்தவர் தோப்பு வெங்கடாசலம். இருப்பினும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற பிறகும்கூட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பெருந்துறை பகுதியில் இவரது …
Read More »ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேர் கைது
ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்..!! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக வேல்முருகன், நில அளவை ஆய்வாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …
Read More »“திமுக என்பது கட்சி அல்ல, கார்ப்பரேட் நிறுவனம்” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
“திமுக என்பது கட்சி அல்ல என்றும் அது கார்ப்பரேட் நிறுவனம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்…! ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்த அவர், அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பேசினார். அதிமுக அரசு சார்பில் கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளோம் …
Read More »கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..! தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். பவானி, முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக இன்று காலை பவானியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: …
Read More »
Rathiri Rounds Never Stop