Breaking News
Home / கேரளா

கேரளா

பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்

சென்னை :முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, கேரள வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் வழியே இந்த …

Read More »

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐ.சி.யு.,வில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், கேரள மாநில முதல்வராக கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 வரை பதவி வகித்தார். அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

Read More »

‘பலாத்கார வழக்கிலிருந்து விடுதலையாக பெண்ணின் நடத்தையை காரணம் காட்டுவதா’

கொச்சி: ‘ஒரு பெண்ணின் முந்தைய பாலியல் உறவுகள், ஒழுக்க நடத்தையை காரணம் காட்டி, பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவிக்க முடியாது’ என, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.     ஆண் குழந்தை கேரளாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில், தான் பெற்ற மகளையே தந்தை பலமுறை …

Read More »

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு..!!    விழுப்புரம் : ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ மூன்றாம் கட்ட பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் என பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் குப்பம் …

Read More »

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு.

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார், தொடர்ந்து 18 படிக்கும் கீழ் உள்ள ஆலையில் தீ மூட்டப்படும். நாளை மறுநாள் கார்த்திகை ஒன்றாம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பிறகு பக்தர்கள் சாமி …

Read More »

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஒரு நாளைக்கு 250 பக்தர்களுக்கு அனுமதி

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயத்திற்கு இடையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை கோயிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் வெளியிட்டார். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை …

Read More »

கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸில் வைத்து தேர்வெழுதிய சம்பவம் ..

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடைபெற்ற இறுதி தேர்வுக்கு தயாராகி வந்த மாணவருக்கு, திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனாவுக்கான சிகிச்சை பெறு வந்த அந்த மாணவரால் தேர்வெழுத முடியாமல் போனது. ஆனால், தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர் விருப்பம் தெரிவித்ததால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு …

Read More »

கேரளாவில் 144 தடை…!!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகின்ற 31-ம் தேதி வரை, கேரளாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட்டமாக செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், வணிக நோக்கு மற்றும் அலுவலகம் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,13,000 கடந்துள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 9,258 பேருக்கு தொற்று …

Read More »

வரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைக்கும் பாராட்டு

தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தமைக்கும் பல்வேறு பங்களிப்புகளைச் செய்தமைக்காக கேரள அரசுக்கு ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு நாட்டில் ஒரு மாநிலம் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருதை வென்றுள்ளது இதுதான் முதல் முறையாகும். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாஸிஸ் விடுத்த அறிவிப்பில், ‘ஐ.நா.வின் யுஎன்ஐஏடிஎப் விருது கேரள அரசுக்கு வழங்கப்படுகிறது. தொற்று அல்லாத நோய்களைக் …

Read More »
MyHoster