Breaking News
Home / Tag Archives: #Online class

Tag Archives: #Online class

ஏன் ஆன்லைன் மூலம் நடத்த கூடாது?

இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக …

Read More »

ஆன்-லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு தலைவலி நோய் பாதிப்பு – கண் கண்ணாடி விற்பனை அதிகரிப்பு !!

பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாவதால் ஆன்-லைன் வகுப்பால் மாணவர்களுக்கு தலைவலி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் கண்ணாடி விற்பனைகள் அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை, தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கல்வியாண்டாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா எனும் கொடிய வைரசால் இந்த கல்வியாண்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் வகுப்புகள் என்பது முறைப்படி இன்னும் வகுப்பறையில் …

Read More »

ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு !!

பொன்னேரி அருகே ஆன்லைன் பாடம் புரியாததால் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொன்னேரி, பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள அருமந்தை கிராமத்தில் வசிப்பவர் கிரி. இவரது மகள் தர்ஷினி (வயது 18). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கிடையே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், கல்லூரியில் …

Read More »

லேப்டாப் வழங்கினார் உதயநிதி..

மாணவர் சாமுவேல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள தன்னிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் புதிய செல்போன் வாங்குவதற்காக, சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக ஆங்கில நாளிதழில் செய்திவந்தது. திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு  கட்சியின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, புத்தாடை, மளிகைப் பொருட்களை வழங்கினார். அப்போது, இன்று காலை சென்னை கொடுங்கையூர் சேர்ந்த பத்தாம் …

Read More »

செல்போன் வாங்க சாக்கடை அள்ளும் மாணவர் !!!

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்தாக செல்போன் வாங்க பணமில்லாமல் சாக்கடை அள்ளும் பணியில் மாணவர் ஒருவர் ஈடுபட்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் திறப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படாத நிலையில், …

Read More »

அசத்தும் அரசுப் பள்ளி ;ஆன்லைன் வகுப்புகளுக்காக தனி செயலி (APP)

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு போலவே இந்த கொரோனா காலத்திலும் அதிக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. நடப்பாண்டில் முதல் வகுப்பில் மட்டும் 116 மாணவர்கள் உட்பட 217 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் மாணவர்களின் எண்ணிக்கை 551-ஆக உள்ளது. இந்நிலையில்,  சத்தமில்லாமல் மற்றொரு புதுமையை அப்பள்ளி நிகழ்த்தியுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த  ‘பெஸ்ட் ஷைன்’ என்ற தனியார் கணினி நிறுவனம் மூலம் …

Read More »

“கபட நாடகம் ஆடி, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்!” – மு.க.ஸ்டாலின் ..

“நியாயமான – தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திடுக!” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல் ! கொரோனா ஊரடங்கினால் பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ‘அரியர்ஸ்’ தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவித்தார். தேர்வுக் கட்டணம்தான் அளவுகோல் என்றால், ஊரடங்கால் தேர்வுக் கட்டணத் …

Read More »

பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு என்ன? புகார்களை தெரிவிப்பது எப்படி?

மன அழுத்தம் இருந்தால், பள்ளிக்கல்வித்துறையால் அமல்படுத்தப்பட்டு இருக்கும் 14417 என்ற உதவி எண்ணை பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகளை பின்பற்றி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்போது சில விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என விரிவான விதிமுறை வழிகாட்டிகளை …

Read More »

ஆன்லைன் வகுப்பு ; புது உத்தரவு!

சென்னையில் சில நாட்கள் ஆன்லைன் வகுப்புக்கு வராத 14 வயது மாணவி ஒருவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்த விவகாரத்தை போல் வேவ்வேறு காரணங்களை கூறிக் கொண்டு, ஏராளமான மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியிலே கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்… தலைநகர் சென்னையில் 14 வயது மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புக்கு 5 நாள் வரவில்லை. என்ன விவரம் எனச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியின் வீட்டை தொடர்பு கொண்டு …

Read More »

செல்போன் வாங்கித் தராததால் சிறுமி தூக்கிட்டு  தற்கொலை !!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காந்திநகர், சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் பழநி சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார் இவருடைய மகள் வித்யா (17) நேற்று காலை செல்போன் வாங்கித் தராததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமி வித்யா தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வந்து பெற்றோர்கள் பார்த்த போது சிறுமி தூக்கிலிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி …

Read More »
MyHoster