ராஜஸ்தான் அரசு மீதான நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் ஓய்ந்தது. இருப்பினும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதலமைச்சர் அசோக் கெலாட் உறுதியாக உள்ளார். இந்த சூழலில் பேரவை இன்று கூடியபோது, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து …
Read More »சுஷாந்த் சிங்காக உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!!
கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபத்தாஸ். 20 வயதான இவர், கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்தார். கணபத் தாஸ் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ் அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் …
Read More »வெண்ட்டிலேட்டர் மின் இணைப்பை துண்டித்ததால் கொரோனா நோயாளி பரிதாப மரணம்…
ராஜஸ்தான் மாநிலத்தில் வென்டிலேட்டருக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்காக அவரது உறவினர்கள் குளிர்சாதன பெட்டியை பொருத்த வென்டிலேட்டருக்கு செல்லும் மின் இணைப்பை தவறுதலாக துண்டித்ததால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை கடந்த 15ம் தேதி அவரது …
Read More »
Rathiri Rounds Never Stop