Breaking News
Home / இந்தியா / அசோக் கெலாட் அரசு வெற்றி !!

அசோக் கெலாட் அரசு வெற்றி !!

ராஜஸ்தான் அரசு மீதான நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் ஓய்ந்தது.

இருப்பினும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதலமைச்சர் அசோக் கெலாட் உறுதியாக உள்ளார். இந்த சூழலில் பேரவை இன்று கூடியபோது, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

 

மீண்டும் அவை கூடிய போது பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்வைத்தார். தொடந்து இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நீரூபித்து வெற்றி பெற்றுள்ளது

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster