Breaking News
Home / Tag Archives: Tnnews (page 2)

Tag Archives: Tnnews

ஜோலார்பேட்டை அருகே போலி மருத்துவர் சிக்கினார்…

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் சம்பத் வயது 43 என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்களுக்கு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர் அதனடிப்படையில் வட்டாட்சியர் மோகன் மற்றும் அரசு மருத்துவர் குமரவேல் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர் அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் …

Read More »

வேலூரில் பள்ளி மாணவி விபரீத முடிவு..!

  வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் ப்ளஸ் 1 செல்லவிருந்தார். இந்த மாணவி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த …

Read More »

பி.எப்., தொழிலாளர்கள் வர அனுமதி மறுப்பு.

  வேலூர் வள்ளலாரில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, தொழிற்சாலைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு, வேலூர், பி.எப்., அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருகின்றனர். இந்நிலையில், கொரோனா அச்சத்தால், பி.எப்., அலுவலகத்தில் தொழிலாளர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அலுவலகம் முன், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ”தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் …

Read More »

கோவை அரசு கலைக் கல்லூரிக்கு 34-வது இடம்: தமிழகத்தில் 2-ம் இடம்..!

கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அரசு கலைக் கல்லூரி 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் அளவில் மாநிலத்தில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் மனித வளத்துறை, 2020-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப் படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள 1,667 கல்வி நிலையங்களை ஆய்வு செய்தது. கற்றல்- கற்பித்தல், உள் கட்டமைப்பு, ஆராய்ச்சி, சிறந்த நடைமுறைகள், அக மற்றும் புறக் கல்விசார் முன்னெடுப்புகள், …

Read More »

கரூர், திருப்பூர் செல்ல பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு நீண்டவரிசையில் காத்திருந்து இடம் பிடித்தனர்..!

கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பனியன் தொழிற்சாலைகள், கொசு வலைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கொரோனா வைரசால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், இங்கு வேலைபார்த்த பிற மாவட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பினர். இந்தநிலையில் தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியுள்ளன. இதனால், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் கரூர், திருப்பூர் சென்ற வண்ணம் உள்ளனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சி …

Read More »

29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1415 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு …

Read More »

தமிழக அரசு தொழிற்சாலைகளை திறந்தும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலை…

தமிழக அரசு தொழிற்சாலைகளை திறந்தும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலை… கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. பிறகு படிப்படியாக தளர்த்தி பல்வேறு தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கியது. தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு செல்கின்றனர்கள். ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் …

Read More »

வேலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று.

வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வேலூர், மாவட்ட கலெக்டர் அலுவலக, ‘பி’ பிளாக்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், வேலூரை சேர்ந்த, 25, 40, 41, 47 ஆகிய வயதுள்ள ஆண்கள், 22, 23, 32 …

Read More »

மர்மயோகி பாடல் விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் தான் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி உடன் கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினார். இது மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நேற்று கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்தனர். ரஹ்மானின் இசை திறமையை முதலில் தான் உணராமல் போனதாகக் கூறிய கமல்ஹாசன், இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பல் ஏறி போயாச்சு பாடல் முதலில் தனக்கு பிடிக்கவில்லை என்றார். பாடல் படமாக்கப்பட்டபோது …

Read More »
MyHoster