Breaking News
Home / Tag Archives: விஜய்

Tag Archives: விஜய்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி குத்திக் கொலை !!

விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் ( வயது 28). கார் டிரைவராக வேலை செய்யும் இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் பூவிருந்தவல்லி ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரை நேற்று இரவு சதீஷ் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அசோக்குமாரின் …

Read More »

விஜய்க்கு பாலிவுட்டில் இருந்து வரும் ஹீரோயின் !!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்த மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் விஜய். ஏப்ரல் மாதம் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே மாஸ்டர் ரிலீஸை தள்ளிப் போட்டனர். மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் …

Read More »

விஜய் வருவாரா மாட்டாரா?

ஏழு மணி நேரமாக விஜய் ஆலோசனை கூட்டத்திற்கு வருவார் என காத்திருக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகள். தமிழகத்தில் கொரோனா அலை அடித்து வரும் சூழலில் தேர்தல் புயலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த வருடம் சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் முன் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரிலேயே அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அரசியல் கட்சியை …

Read More »

விஜய்யின் அதிரடி உத்தரவு !!

நடிகர் விஜய்யின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உறுதிமொழி கூட்டம் நடத்தினர். விஜய் ரசிகர் மன்றமாக இருந்து பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதை தற்போது விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இதையறிந்த நடிகர் விஜய், “என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடா்பும் இல்லை. எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் …

Read More »

கட்சி குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை..

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் …

Read More »

நடிகர் விஜய் திடீர் ஆலோசனை !!

நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். சென்னை 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளை உச்சபட்சப் பொறுப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நீதி …

Read More »

விஜய் மறைமுகமாக இந்தக் கட்சிக்கு சப்போர்ட் செய்கிறாரா?

தற்போது தமிழகத்தில் இருக்கும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவரான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இறந்த பிறகு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாத முதல் தேர்தலை சந்திக்க உள்ளது இரண்டு கட்சிகளும். இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது கட்சியாக மாறும் என தெரிவித்துள்ளார். இதனைத் …

Read More »

நடிகர் விஜய்க்கு வினோதமான போஸ்டர்..

”விவேகானந்தரின் விஜயமே! வருக… நல்லாட்சி தருக” என்று நடிகர் விஜய்யிக்கு வினோதமான போஸ்டரை அவரது ரசிகர்களில் சிலர் ஒட்டியுள்ளனர். வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டுவது தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கோவையில் முதலமைச்சரை ”மாணவர்களின் மனிதக் கடவுள்” என சிலர் போஸ்டர் ஒட்டியது பலரையும் அசர வைத்திருக்கிறது. அதுபோலவே மதுரையிலும் ”விவேகானந்தரின் விஜயமே!” …

Read More »

விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் !!

மரக்கன்று நட்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிடும் சவாலை நடிகர் விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்துள்ளார்.   ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து ஏதேனும் ஒரு விஷயத்தை சவாலாகவிடுவது கடந்த சில ஆண்டுகளாக பழக்கமாக இருந்துவருகிறது.   இதனிடையே, தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் …

Read More »

விஜய் மக்கள் இயக்கம் மீரா மிதுன் மீது போலீசில் புகார்!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.   நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.   மாடலிங் உலகில் இருந்து 8 …

Read More »
MyHoster