இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர். அல்ஹாஜ் கயல் அஹ்மது சாலிஹ். தலைமையில் இன்று திருவள்ளூர் மீரா திரையரங்கு அருகில் உத்திர பிரதேஷ் ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவத்தை தட்டிக்கேட்க சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காவல்துறையை வைத்து அடக்கு முறையை பயன்படுத்திய உத்திர பிரதேஷ் அரசைகண்டித்து இன்று திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில்.. ஹாஜி. …
Read More »ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி !! -திருவள்ளூர் மாவட்டம் ..
ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு. திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உளுந்தை, உளுந்தை காலனி, முத்திரிபாளையம், உப்பரபாளையம், வடுகர்காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முக்கிய சாலைகள் சாலை சந்திப்பு பகுதி, ரேஷன் கடை, …
Read More »விதிமுறைகளை மீறி மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் !! – திருவள்ளுர் மாவட்டம் ..
விதி முறைகளை மீறி சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூரில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கு இருந்து சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் அரசின் விதிமுறைகளை மீறி நிர்ணயித்த அளவை விட கூடுதலாக சவுடு மண் ஏற்றி கொண்டு அதன் மேல் தார்பாய் போடாமல் செல்வதாக …
Read More »அகிம்சை முறையில் ஆர்ப்பாட்டம்…
திருவள்ளூர் மாவட்டம் மீரா தியேட்டர் எதிரில் அகிம்சை முறையில் ஆர்ப்பாட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் l பட்டியலித்தை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு திருவள்ளூரில் அகிம்சை முறையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா வால்மீகி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை கொடுமைக்கு நீதி வேண்டியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை …
Read More »திருவள்ளூரில் பட்டதாரி டிப் டாப் திருடன் கைது… திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் கடந்த வாரம் 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, உடனடியாக தேடும் பணியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடினார். திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட திருநின்றவூர் செக்போஸ்டில் டிப்டாப்பாக ஆல் ஒருவர் போலீஸ் ஷூ அணிந்தபடி வேகமாக சென்ற 75வது தெரு எம்எம்டிஏ மாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கிற …
Read More »தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது !! – திருவள்ளூர் மாவட்டம் ..
ஆவடி:மகனை அடித்த தகராறில், தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.சென்னை, பட்டாபிராம், கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் பாபு, 42; தொழிலாளி.இவரது மகன் ஐசக், 10. இஸ்ரேல் பாபுவின் வீட்டருகே, அவரது தம்பி ஆண்ட்ரூஸ், 37, தன் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் இருந்த ஆண்ட்ரூஸ், தன்னிடம் குறும்பு செய்த, அண்ணன் மகன் ஐசக்கை அடித்திருக்கிறார். இது குறித்து அறிந்த இஸ்ரேல் பாபு, மகனை …
Read More »திருவள்ளூரில் டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டம்…
திருவள்ளூரில் டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துறை போன்ற துறைகள் சார்பாக டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து …
Read More »யூபி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !! -திருவள்ளூர் மாவட்டம் …
திருவள்ளூர் மாவட்ட மத்திய அரசு மற்றும் யூபி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம் அவர்களின் தலைமையில் உத்திரப்பிரதேசத்தில் சாதி மத வெறியர்களால் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டு காவல் துறையினர் சட்டவிரோதமாக இழைக்கப்பட்ட இளம் பெண்மணி சாவுக்கு நீதி வேண்டியும் மனுதர்ம கல்விமுறையை தேசிய கல்வி கொள்கை 2020 நீட் தேர்வு மற்றும் …
Read More »லாரி கவிழ்ந்து விபத்து !! – திருவள்ளூர் மாவட்டம் ..
திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர், க்ளினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் லாரி ஒன்று 24 டன் எடை கொண்ட துடைப்பத்தை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த சிங்கிரிசெட்டி (வயது 32) என்பவர் ஓட்டினார். கிளனராக தர்மபுரியை சேர்ந்த பச்சையப்பன் (52) என்பவர் …
Read More »பட்டரைப்பெருமந்தூர் ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ; திருவள்ளூர் மாவட்டம் ..
பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரிக்கரையில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கரையோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் …
Read More »
Rathiri Rounds Never Stop