Breaking News
Home / செய்திகள் / யூபி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !! -திருவள்ளூர் மாவட்டம் …

யூபி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !! -திருவள்ளூர் மாவட்டம் …

திருவள்ளூர் மாவட்ட மத்திய அரசு மற்றும் யூபி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம் அவர்களின் தலைமையில் உத்திரப்பிரதேசத்தில் சாதி மத வெறியர்களால் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டு காவல் துறையினர் சட்டவிரோதமாக இழைக்கப்பட்ட இளம் பெண்மணி சாவுக்கு நீதி வேண்டியும் மனுதர்ம கல்விமுறையை தேசிய கல்வி கொள்கை 2020 நீட் தேர்வு மற்றும் வேளாண்மை மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் மாநில பொதுச்செயலாளர் திருத்தணி மாநிலச் செயலாளராக பெரியார் என்று மாவட்ட பொருளாளர் செல்வம் செல்வம் மாவட்ட செய்தி தொடர்பாளர் அம்பேத்கர் மண்டல ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster