Breaking News
Home / செய்திகள் / இந்திய கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் சார்பில். திருவள்ளூரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ..

இந்திய கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் சார்பில். திருவள்ளூரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்.
அல்ஹாஜ் கயல் அஹ்மது சாலிஹ். தலைமையில் இன்று திருவள்ளூர் மீரா திரையரங்கு அருகில்

உத்திர பிரதேஷ் ஹத்ராஸ் கூட்டு பலாத்கார கொடூர சம்பவத்தை தட்டிக்கேட்க சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காவல்துறையை வைத்து அடக்கு முறையை பயன்படுத்திய உத்திர பிரதேஷ் அரசைகண்டித்து
இன்று திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்வில்..
ஹாஜி. ஏ.கே செய்யது
இப்ராஹிம்..

ஏ. ஆர். எம். ராமன் அப்துல்லா.

ஹாஜி. பி. ஏ. சிக்கந்தர்.

மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster