Breaking News
Home / Tag Archives: #Kabarurakudineer

Tag Archives: #Kabarurakudineer

கொரோனாவில் தொற்றிலிருந்து மக்களை காக்கும் சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி..

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திவ்யபாரதி என்பவர் கொரோன வைரஸ் ஆரம்பித்த காலத்தில் இருந்து தினமும் கபாசுர குடிநீர் வழங்கிவருகிறார். தினமும் 150 முதல் 200 பேருக்கும் மேல் வழங்கி வருகிறார். இன்று துப்பரவு தொழிலாளர்களுக்கு காலை 5 மணியிலிருந்து, பின்னர் கடைவீதி,தினசரி சந்தை,நகராட்சி அலுவலகங்கள், துப்பரவு ஆய்வாளர்கள், பாதசாரிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கினார்.

Read More »
MyHoster