Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோன தொற்று…

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோன தொற்று…

இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி உள்ள நிலையில், 24 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை இதுவரை செய்யப்பட்டது போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, மே 31ஆம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் நபர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தப் பரிசோதனை செய்வதை அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Thanks : Thanditv

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster