Breaking News
Home / Tag Archives: #india corona

Tag Archives: #india corona

ஊரடங்கு நீட்டிப்பு ஜூன் 30 வரை..!

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி. அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை …

Read More »

கொரோனா இந்தியாவுக்கு 9-வது இடம்

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1.6 லட்சத்தைத் தாண்டியது,  கொடிய வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாவது நாடாக திகழ்கிறது, அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்று மாநில அரசுகள் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன . கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் …

Read More »

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோன தொற்று…

இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி உள்ள நிலையில், 24 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை இதுவரை செய்யப்பட்டது போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, மே 31ஆம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் நபர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தப் பரிசோதனை செய்வதை அதிகரித்தால் தான் பாதிப்பு …

Read More »
MyHoster