Breaking News
Home / தமிழகம் / ஜெயஸ்ரீ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு வாபஸ்.

ஜெயஸ்ரீ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு வாபஸ்.

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு வாபஸ்.

ஜெயஸ்ரீயின் தந்தை தமிழக காவல்துறையே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்டு பொதுநல மனு தாக்கல் செய்த மனுதாரர் அதனை வாபஸ் பெற்றார்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster