Breaking News
Home / தமிழகம் / திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம் வா

திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம் வா

திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்ட நடவடிக்கைகள் குறித்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக பகுதி – ஒன்றிய – நகர செயலாளர்களிடம் காணொலி மூலமாக விசாரித்து ஆலோசனைகள் வழங்கினார்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster