Breaking News
Home / அரசியல் / ‘சசிகலா சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்!’ – பெங்களூரு மருத்துவமனை தகவல்

‘சசிகலா சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்!’ – பெங்களூரு மருத்துவமனை தகவல்

‘சசிகலா சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்!’ – பெங்களூரு மருத்துவமனை தகவல்..!!   சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவமனை

சி.டி.ஸ்கேன் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவனைக்கு இளவரசியும் இன்று அழைத்துவரப்படுகிறார்.

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள பரிசோதனை அறிக்கையில், “சசிகலாவுக்குத் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நார்மலாக சுவாசிக்கிறார். ஐ.சி.யூ வார்டில் தொடர்ந்து மருத்துவர்களின் கணிகாணிப்பில் இருக்கிறார். சிகிச்சைக்கும் சசிகலா முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to Vikatan

 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster