Breaking News
Home / கர்நாடகா / பெங்களூரு

பெங்களூரு

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னுதாரணமாக உள்ளார்: ராமதாஸ் அறிக்கை

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னுதாரணமாக உள்ளார்: ராமதாஸ் அறிக்கை சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் …

Read More »

ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை!

ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை! ராஜிநாமா அறிவிப்பையொட்டி வெள்ளம், கரோனா இடர்களை அக்னிப் பரீட்சை எனக் குறிப்பிட்ட எடியூரப்பா, முதல்வர் பதவியை வகிப்பதே அக்னிப் பரீட்சை என்பதை மட்டும் ஏனோ உணர மறந்துவிட்டார். கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா 4 முறை முதல்வர் பதவி வகித்தும், ஒருமுறைகூட அவரால் பதவிக்காலம் முழுவதுமாக முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை. முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த …

Read More »

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…?

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…? எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த …

Read More »

3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி

3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி கர்நாடக மாநிலம் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முக்கியமானது தமிழகம், கேரளா, பாண்டிச்சேரியின் ஒப்புதல் பெற்று வரவேண்டும் என்பதே. அதை பெறாததால் அனுமதி அளிக்கமாட்டோம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்ததாக துரைமுருகன் பேட்டி அளித்தார். கர்நாடகா மேகதாது அணைக்கட்ட எடுத்துவரும் முயற்சியை அடுத்து தமிழக முதல்வர் …

Read More »

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி..!!

இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்..!! வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா …

Read More »

ரூ.10 கோடி அபராதம் செலுத்தாமல் கைவிட்ட சசிகலா குடும்பம்: தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார்..!! சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைந்தனர். சசிகலாவும், இளவரசியும் கடந்த நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதையடுத்து சசிகலா ஜனவரி 27-ம் தேதியும், இளவரசி …

Read More »

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி !!

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி..!! சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வாகனத்தை மாற்றி வேறு ஒரு காரில் வந்து கொண்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்பினார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் …

Read More »

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..!! சென்னை,   சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து விட்டு, விடுதலையான சசிகலா, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் அதில் குணமடைந்த அவர் பெங்களூருவில் உள்ள பண்ணை …

Read More »

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா: தடுத்து நிறுத்தப்படுவாரா?

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா:- தடுத்து நிறுத்தப்படுவாரா? அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து …

Read More »

விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்!

விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்..!! சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவருடன் தண்டனை வகித்த இளவரசி விடுதலை ஆவார் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து …

Read More »
MyHoster