Breaking News
Home / செய்திகள் / இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 125 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 68,444 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 35,81,939 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 6,019 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 2,78,270 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனா உயிரிழப்பு 5,766 ஆக அதிகரித்துள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster