Breaking News
Home / செய்திகள் / இன்று மேலும் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா !!

இன்று மேலும் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா !!

சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 1834 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 29 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 45 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது வரை  911 ஆக உள்ளது.

 

 

Thanks To: news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster