Breaking News
Home / சினிமா / அஜித் ரூட்டு தான் கரெக்ட்! தல பக்கம் திருப்பிய தளபதி விஜய்….

அஜித் ரூட்டு தான் கரெக்ட்! தல பக்கம் திருப்பிய தளபதி விஜய்….

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருப்பவர் நடிகர் விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் ஆவர். இதில் தளபதி விஜய் எப்போதுமே சமூகப் பிரச்சனைகளைக் அதை வெளிப்படையாக குரல் கொடுப்பவர். ஆனால் தல அஜித் மறைமுகமாக உதவிகள் செய்பவர்.

இதனால் சமீபகாலமாக தளபதி விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை நேரடியாக படங்களில் திணித்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் தல அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார்.

தல அஜித் ஒரு முறை அரசியல் மேடைப் பேச்சால் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். தளபதி விஜய்யும் சமீபகாலமாக மீடியாக்களை தவிர்த்து வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு பட ரிலீஸின்போது தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுவதாக இனி மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை என முடிவு செய்துவிட்டாராம் தளபதி விஜய்.

சமூகக் கருத்துக்களையும் பேசி யாரையும் இனி பகைத்துக் கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம். அந்த வழியில் வரும் சில தினங்களில் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ளது.

இதற்காக தல அஜித் கூறியதைப்போல் தளபதி விஜய்யும் தனக்கு எந்தவித கொண்டாட்டமும் வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜித் வழியில் சென்றால் தான் நமக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது என ரூட்டை அந்த பக்கம் திரும்பி விட்டாராம் தளபதி விஜய்.

 

Thanks to: Cinema pettai

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster