Breaking News
Home / அரசியல் / தமிழக அரசு அறிவிப்பு-சென்னையில் 22 ஆம் தேதி முதல் நிவாரண உதவி…

தமிழக அரசு அறிவிப்பு-சென்னையில் 22 ஆம் தேதி முதல் நிவாரண உதவி…

சென்னையில் கொரோனா ஊரடங்கு நிவாரணம் வரும் 22 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இந்த பகுதிகளில் வசிப்போருக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி வரும் 22 ஆம் தேதி முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், பயனர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

Thanks To: News 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster