Breaking News
Home / Tag Archives: #ajith

Tag Archives: #ajith

வெளியான வலிமை படத்தின் அஜித் ஸ்டில் !!

வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் …

Read More »

விபத்தில் சிக்கிய அஜித்…

வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு …

Read More »

வலிமை படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்த தல அஜித்..

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தள்ளிச் சென்றுள்ளது ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வினோத் இயக்கத்தில் அஜீத் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே தல அஜித்துக்கு அடிபட்டு வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் மீண்டும் …

Read More »

தல அஜித்தை புறக்கணித்த முன்னணி டிவி நிறுவனம்!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பல தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் தான் தல அஜித். இவருக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.   மேலும் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம்  சூப்பர் ஹிட் ஆவதோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகின்றன. இவ்வாறிருக்க தல அஜித்தின் ஒரு படத்தை கூட, முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பவில்லை …

Read More »

இணையத்தில் ட்ரெண்டாகும் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக்!

அஜித் ரசிகர்கள் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்திIPS என தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக …

Read More »

தல அஜித்துக்கு நேர்ந்த சோகம்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம்  ஹிட் படங்களாக அமைவது நாம் அறிந்ததே. அந்த வகையில் அஜீத் தன்னுடைய ரசிகரோடு சேர்ந்து உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தல அஜித் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, …

Read More »

நம்ம தலயா இது !!: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்..

வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. லாக்டவுனுக்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். லாக்டவுனுக்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். இந்நிலையில் …

Read More »

சிம்புவின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்ட தல அஜித்..

தல அஜித் பெரும்பாலும் எந்த ஒரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது இந்த காலகட்டத்தில் தான். ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தல அஜித் சினிமாவில் உள்ள அனைத்து நண்பர்களையும் அடிக்கடி சந்திப்பதும், விழாக்களில் கலந்து கொள்வதும் என இருந்துள்ளார். அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வபோது இணையதளங்களில் அவரது ரசிகர்களால் தேடி கண்டு பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலா விடப்படும். அதேபோல் சிம்பு …

Read More »

அஜித்தை பங்கமாக கலாய்த்த பிரபல பத்திரிக்கை..

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தல அஜித்தை பற்றி யாரேனும் தவறாக பேசி விட்டால் போதும். அவரது ரசிகர்கள் தவறாக பேசி அவர்களை தாறுமாறாக விளாசி விடுவார்கள். இது ஒருபுறமிருக்க ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று தல அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் வீட்டை விட்டு வெளியில் வராதவை கலாய்த்து புகைப்படம் …

Read More »

அஜித் வெளியிட்ட அறிக்கை…

என்னுடைய பிரதிநிதிகளாக சிலர் தங்களை முன்னிறுத்திக் கொள்வதாகவும் அவர்களை நம்ப வேண்டாம் எனவும் நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தனது பெயர் தவறாக சித்தரிக்கப்படுவதை ஒருபோதும் விரும்பாத நடிகர் அஜித் தனது பெயர் எங்கு பயன்படுத்தப்பட்டாலும் உடனடியாக அதற்கு எதிர்வினை ஆற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது அரசியல் கட்சிகள் தனது பெயரை பயன்படுத்த ரசிகர் மன்றங்கள் காரணமாக இருப்பதை …

Read More »
MyHoster