தல அஜித்துக்கு சொந்தமாக மகள் இருப்பதைவிட திரையில் அவரது மகளாக அனைவருக்கும் தெரியும் அளவுக்கு அஜீத்துடன் நடித்தவர் அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா. அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது நாளுக்கு நாள் வயது ஆக …
Read More »சூர்யா செய்த ரூ.1.5 கோடி உதவி..
சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து திரையுலகினருக்கு ரூ. 1.5 கோடியை சூர்யா வழங்கியுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், குனித் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இயங்காமல் உள்ளதால் தள்ளிபோனது. திரையரங்குகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் …
Read More »ஹீரோவாக முகென் ராவ் ; ஹீரோயின் யார் தெரியுமா ?
பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட முகென் ராவ் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் பெற்று வின்னரானார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. …
Read More »பிக்பாஸ் சீசன் 4 – முக்கிய அறிவிப்பு ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முதல் அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், 3-வது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.3 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது. கடந்த …
Read More »பிகில் படத்தில் முக்கிய காட்சிகளில் விஜய்க்கு டூப் போட்டவர் இவர்தான்..
தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிகில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். விமர்சக ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக தாறுமாறான வெற்றியை பெற்றது. சமீபகாலமாக விமர்சனங்களை விட வசூலுக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் பிகில் படத்தில் ஃபுட்பால் பிளேயர் ஆக நடித்து இருப்பார். கால்பந்து வீரராக …
Read More »சுஷாந்த்சிங்க்கு விஷம் கொடுத்து கொலையா ?
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஸ்லோ பாய்சன் எனப்படும் விஷத்தை நெடுநாட்கள் கொடுத்து நடிகை ரியா சக்ரபர்த்தி கொன்றுவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நாள்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து வரும் சுஷாந்த் மரண வழக்கில் அண்மையில் ரியாவும், சுஷாந்தும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்தபோது போதை மருந்து குறித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அது தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். …
Read More »விரைவில் தந்தையாகிறார் விராட் கோலி …
பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலகில் ஹாட் ஜோடிகளாக வலம் வரும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வர இருக்கிறார் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார் விராட் கோலி – அனுஷ்கா திருமணம் 2017, டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் இவர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளனர். கொரோனா லாக்டவுனில் எடுக்கப்பட்ட …
Read More »கைலாசாவிற்கு செல்ல ஆசை ; நடிகை மீராமிதுன்..
நித்தியானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். சீக்கிரம் செல்லுமாறும் பயணச்செலவுக்க பணம் தருவதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நானொரு பரதேசிங்கையா.. பிச்சைக்காரன், எச்ச சோறு.. என்றேல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கிவரும் சாமியார் நித்யானந்தா.. இப்போதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், மறுபக்கம், சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளின் மூலம் பரபரப்பைக் கிளப்பிவருபவர் மீரா மிதுன். நித்யானந்தாவின் தனி நாடான கைலாசாவிற்கென பிரத்யேகமாக நாயணங்கள் வெளியிடப்பட்டுள்ளது …
Read More »பிக்பாஸ் தர்ஷனின் டீசர் ரிலீஸ் …
பிக்பாஸ் தர்ஷன் நடித்துள்ள மியூசிக் ஆல்பத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மாடலிங்க் துறையில் இருந்த தர்ஷன் பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தர்ஷன். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்த தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெற்றி வாய்ப்பு கைமாறிப்போனது. பிக்பாஸ் வீட்டில் தர்ஷனின் நடவடிக்கைகளைப் …
Read More »நஸ்ரியாவை கொண்டாடும் ரசிகர்கள் !!
மிக்கி மவுஸ் போன்றுமிக்கி மவுஸ் போன்று உடை அணிந்து நடிகை நஸ்ரியா எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் உடை அணிந்து நடிகை நஸ்ரியா எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் Thanks to : news 18
Read More »
Rathiri Rounds Never Stop