ஐதராபாத்: தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை எனக்கூறி பல கிராமங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர். தெலுங்கானா மாநிலம் ஹூஜாராபாத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எடலா ராஜேந்தர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்த இவர், சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகிய அவர், எம்.எல்.ஏ., …
Read More »திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகள் அதிகாரம் செலுத்துவது எப்படி? ஆய்வு செய்ய வரும் டி.ஆர்.எஸ்
தெலங்கானாவில் கே.டி.ஆர் என பிரபலமாக அறியப்படும் ராமா ராவ், சமீபத்தில் திமுகவின் இரண்டு எம்.பி.க்கள் ஹைதராபாத்தில் அவரைச் சந்தித்தபோது, அவர் அவர்களுடைய கட்சியின் கட்டமைப்பு குறித்து அவர்களுடன் ஒரு தொடக்கநிலை விவாதத்தை நடத்தினார். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிகள், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் வலுவான கட்சி கட்டமைப்பை ஆய்வு செய்து தெரிந்துகொள்ள நவம்பர் 15ம் தேதிக்கு …
Read More »சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!
சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று! தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது …
Read More »மார்ச்-8, அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை…! தெலுங்கானா அரசு அதிரடி…!!
மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது..!! இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அறிக்கையில் தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளதாவது, ஆண்களுடன் …
Read More »‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் பல தடைகளை தாண்டி சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்!
பல தடைகளை தாண்டி சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்..!! ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். 2020-ம் ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மானசா வாரணாசி ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார். அவர் வருகிற டிசம்பர் மாதம் நடக்கஉள்ள 70-வது உலக அழகி போட்டியில் இந்தியாவின் …
Read More »
Rathiri Rounds Never Stop