Breaking News
Home / ஆந்திரா / விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று! தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது …

Read More »

விசாகப்பட்டினத்தில் 24-வது மலபார் கடற்படை பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்பு!!

விசாகப்பட்டினத்தில் 24-வது மலபார் கடற்படை பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்பு!! விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் 24-வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்றுள்ளனர். 24-வது மலபார் கடற்படை பயிற்சி 2020 நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான இந்த கூட்டுப் பயிற்சியின் முதல் பகுதி நாளை (நவம்பர் …

Read More »
MyHoster