திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது திருப்பூர்: பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியிலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பாஜகவின் வேல் யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்ததைக் கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக அக்கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு யாத்திரைக்கு அனுமதி வழங்கவும், மாநில …
Read More »கோவில் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என 5 கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
கோவில் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என 5 கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தை எக்காரணத்தைக் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டோம், கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் என கூறி, 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 …
Read More »மிளகாய் பொடி தூவி ஆண் தாக்கப்பட்ட விவகாரம்; பெண்களுக்கு உதவியதாக இளைஞர்கள் 2 பேர் கைது: விடுதியில் தங்கி சதித் திட்டம் தீட்டியதாக தகவல்
மிளகாய் பொடி தூவி ஆண் தாக்கப்பட்ட விவகாரம்; பெண்களுக்கு உதவியதாக இளைஞர்கள் 2 பேர் கைது: விடுதியில் தங்கி சதித் திட்டம் தீட்டியதாக தகவல் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ஏ.சிவக்குமார் (44). இவரை, முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 14-ம் தேதி இரவு பல்லடம் அருள்புரம் அருகே பாச்சாங்காட்டுபாளையம் குட்டை பகுதியில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பெண்கள் இருவர் மிளகாய் பொடி தூவி, தாக்கி கட்டி போட்டிருந்தனர். …
Read More »பாரதிய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் வேலூர் இப்ராகீமுக்கு கொலை மிரட்டல்; வேலூர் மாவட்டம் ..
திருப்பூர்: தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனத்தவைராக உள்ளவர் வேலூர் இப்ராகீம். இவர் மத்திய பா.ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் நேற்று திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் மோடி அரசின் சாதனைகளை குறித்து பிரசாரம் செய்தார். பின்னர் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறீர்கள். …
Read More »ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…
புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More »இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.
இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும் Youtube Chennal மற்றும் www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …
Read More »108 ஆம்புலன்ஸ் வரவில்லை ; கொரோனா நோயாளி இரு சக்கரவாகனத்தில் சென்று மருத்துவமனையில் அனுமதி!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா நாராசா வீதியைச் சேர்ந்த 58 வயது நபர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனம் வராததால், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டார். …
Read More »ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!! கொரோனா தொற்றால் 22 வயதான உயிரிழந்த இளைஞர்!!
22 வயதான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவரை கடந்த …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்
திருப்பூரில் வியாபாரிகள் அரை நிர்வாண போராட்டம்
திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். தினமும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இங்கு வந்து செல்வார்கள். இந்த நிலையில் தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பதிலாக வியாபாரிகளுக்கு காட்டன் மார்க்கெட் …
Read More »
Rathiri Rounds Never Stop